Header Ads



முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதை நிறுத்தக்கோரி, சுகாதார அமைச்சை நோக்கி பேரணி


திங்களன்று ஊரடங்கு நீக்கப்பட்டால், இன்ஷா அல்லாஹ் சுகாதார அமைச்சை நோக்கி உரிமை_மீட்ப்பு_பேரணி & ஆர்ப்பாட்டம்


நவம்பர் 10.2020 - செவ்வாய்க்கிழமை

Time 11.00 AM 


உரிமை மீட்க்க அணி திரண்டு வாரீர்!

அன்புடன் அழைக்கிறது,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - #CTJ

8 comments:

  1. Innoru peesabeel by Rasmin & Rasik MA,MSC,PHD,DR...etc

    ReplyDelete
  2. Useless beggars. Go get lost. You will create more than good to Muslims in Sri Lanka.

    ReplyDelete
  3. If the government and health department refused to burry dead body with the fear of leaching virus in to the soil that may cause ground water pollution, why not ACJU and Muslim politicians propose to the government to burry dead body in concrete or sealed coffin made up of steel/aluminum sheet.

    ReplyDelete
  4. Mr mansour in this case every one trying them very pure intention.pls be patient n dua.not be hurry.sltj ctj will spoiled everything.we have a good option DIALOG WITH EVERYONE

    ReplyDelete
  5. Sahraan rizmy All are playing for cash in pounds n dollar.our community should understand those this agent sltj ctj all are terrorist minded.protest not a sunnah in islam.

    ReplyDelete
  6. குட்ட குட்ட குட்டு வாங்கிறவன்தான் மடயன்.
    Dr. Hamza

    ReplyDelete
  7. முஸ்லிம் அரசியல்வாதிகள் போல முஸ்லிம்கள்களை அரசுக்கு பகையாக்கிவிடாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  8. முயட்சி எடுத்தவன் எந்த நோக்கத்தில் அதை செய்தாலும்
    முஸ்லிம்களுக்கு நலவாக அமைந்தால் அதை விமர்சிக்காமல் மௌனமாக இருப்போம்.

    கயவர்கள் முஸ்லிம்களை தாக்கும் சமயமெல்லாம் முஸ்லீம் இயக்கங்களை நோக்காக வைத்து தாக்காமல் ஒன்றாக கணித்து தான் தாக்கினார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.