Header Ads



பாடசாலைகளை மீள, ஆரம்பிப்பது ஒத்திவைப்பு


மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் 2 வாரத்திற்கு குறித்த கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 


No comments

Powered by Blogger.