Header Ads



இறுதி அறிக்கை கிடைக்கும் வரையிலும் 'உடல்களை எரிப்பதை நிறுத்த வேண்டாம்' - Dr அசேல குணவர்தன


கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை, எரியூட்டுவதை நிறுத்தவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சடலங்களை அகற்றுவது தொடர்பில் ஆராய்வத்றகாக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கும் வரையிலும் சடலங்களை எரியூட்டுவதை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அந்தக் குழு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது கோரிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் சடலங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததன் பின்னர், சடலங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியரச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. போதுமான அளவு எரியுங்கள் எரிக்கட்டும் விடுங்கள் அல்லாஹ் கரீம்...

    ReplyDelete
  2. They are enjoying not only burning the dead bodies of Muslims, but they are really enjoying burning of the hearts of living Muslim citizens.

    All responsible for this evil, inhuman act done for fake claim of virus threat, go and collect the Urine and Toilet waste of covid patients from hospital and homes to burning location, to prove your claim is true.

    Whole world and WHO are not intelligent enough like you in annoying humans. Hope this is what you have learned in the name of beliefs.

    We raise our hands toward the LORD who created you and us, to punish you at maximum, if you have no guidance.

    ReplyDelete
  3. எரிப்பதா அல்லது அடக்கம் என்ற தீர்மானம் எடுக்கப்படும் வரை,....

    அடக்கம் செய்வது நல்லதா எரிப்பது நல்லதா? அல்லது அரசின் பெரும்பான்மை வாக்களித்த மக்களை சந்தோஷப்படுத்தும் வேலையா?

    ReplyDelete

Powered by Blogger.