November 02, 2020

பாசிசப் புலிகளின் இனச்சுத்திகரிப்பை மூடிமறைத்து, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கக்கியுள்ள உதயன்


30 ஒக்டோபர் 2020 திகதி வெளியான யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை  வெளியிட்டுள்ள செய்தியில் "

 புலிகளின் அறிவிப்புக்கு இணங்க முஸ்லிம்கள் வெளியேறினார்கள் " என்று எழுதியுள்ளார்கள் வேடிக்கை வேதனை  "விழுந்தானாம் மீசையில் மண் ஒட்டவில்லையம் "என்றாற் போல் ஆக்கத்தை பதிவிட்டிருக்கிறார்கள்.விட்டால் பயணச் செலவுக்கு புலிகள் காசு கொடுத்து அனுப்பினார்கள் என்று எழுதுவார்கள் இந்த இனவாத,பக்கச்சார்பான புலிகளின் ஊதுகுழல் ஊடகத்தை  யாழ்பாண மக்கள் வண்மையாக கண்டிக்க வேண்டும்.

இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலர் நினைக்கலாம் சின்ன விடயம் தானே என்று இல்லை இல்லை 

இதுவேதான் அநீதி இழைக்கப்பட்ட எமக்கு இதுவரை நஷ்டயீட்டையும் நிவாரணத்தையும், அரசாங்கத்தின் அகதிகளுக்கான அந்தஸ்து ,சலுகை வழங்கப்படாமை ,  மற்றும் ஜ நா வின் வரையறைக்குள் நாம் உள்வாங்கப் படாமைக்குக் காரணம்.

 1990 ல் இருந்த பாதுகாப்பு அமைச்சர் வெளியேற்றம் என்று பதிவிட்டமையால் தான் இந்த அவலம் இதற்காக தலைவர் அஷ்ரப் குரல் கொடுத்த போது அது இது வரை வேறு எந்த டீல் அரசியல்வாதிகளாலும் சரி செய்யப்படவில்லை, குரல் கொடுக்கப்படவில்லை .

என்பதும் வேதனைக்குறிய விடயம்.

இதற்காக வேண்டி சர்வதேச யாழ்ப்பாண சமூகம் JMC -International பல காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுட போதும் அவை இன்னும் இழுபறி நிலையில் தான் இருக்கின்றது.

இவற்றை அடைவதற்காக தான் வருடாந்தம் நினைவு நாளை பல நாடுகளிலும் ஏற்பாடு செய்கின்றேமே தவிர நினைவு படுத்துவதற்காக அல்ல  எமது அமைப்பால் மாத்திரமே வெளிப்படையாக வெளியேற்றியவர்களை குறிப்பிட்டு இதனை ஒரு மனித உரிமை மீரளாக காட்சிப்படுத்தியும் வருகின்றோம். இம்முறையும் ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அக இவ்வாறான சூழ்நிலையில் இது போன்ற செய்திகள் எம்மை பலவீணப்படுத்துவதுடன் இவர்கள் பயங்கரவாத பட்டியலிருந்து ஒதுங்கி கொள்ள இடமளிப்பதுடன் எமக்கிழைக்கப்பட்ட அநீதியை அடையாளமில்லாமல் ஆக்கி விடும் ஆக எமது எழுத்துக்களும் நடவடிக்கைகளும் எமது இலக்கை அடைய கூடிய விதத்திலும் சமூகத்தின் விடியலுக்கான சாவியாகவும் இருக்க வேண்டும்.

JMC - I

4 கருத்துரைகள்:

பிரபாகரனும் செத்துட்டான் அவனுடைய பன்றி கூட்டமும் அழிந்துவிட்டது. இவர்கள் இப்பொழுது இந்த புலி தமிழ் பயங்கரவாதிகளை நியாயப்படுத்தி எதை சாதிக்க போகின்றார்கள்? முஸ்லிம்களின் உடமைகளை திருடி அவர்களை ஆயுத முனையில் வெளியேற்றிய விபச்சார புலி கூட்டத்தின் பாசிச முகத்தை என்றோ உலகம் அறிந்துகொண்டது. இப்படி எழுதுவதால் இவர்களுக்கு ஈழம் கிடைத்துவிடுமா? அல்லது முஸ்லிம்கள் பிச்சை போடாமல் வடகிழக்கு தான் இனைந்து விடுமா? முட்டாள் தமிழ் இனவாதிகள்

"வெளியேறினார்கள்" என்பதை இரண்டாவதாக விவாதிப்போம். ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் அறிவித்தது என்ன? எவ்வாறு? என்பதை அவர்கள் நேர்மையாகக் கூறட்டும் பார்ப்போம்.

முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று உள்ளது

உதயன் பத்திரிகை எழுதியதில் எந்த இனவாதமும் தெரியவில்லை. உதயன் பத்திரிகையோ அல்லது தமிழ் பொது மக்களோ இதற்க்கு பொறுப்பேற்க முடியாது. விடுதலை புலிகள் இருந்த காலத்தில் இதை பற்றி வாய் திறவாது இருந்து விட்டு இத்தனை வருடங்களின் பிறகு இந்த விடயத்தை பெரிதுபடுத்தி வியாபாரம் நடத்தும் உங்கள் பத்திரிகை தான் இனவாத பத்திரிகை.

Post a Comment