துருக்கியை உற்பத்தி துறையில் பலமிக்கதாக மாற்றியுள்ளளோம்.
தரம் வாய்ந்த பொருட்களை தயாரிப்பதில், துருக்கியர்கள் சாதனை படைக்கும் நிலைக்கு துருக்கியை கொண்டு வந்துள்ளோம்
இனி துருக்கியின் எதிர்காலம் செழிப்பானதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும்
இறைவன் அருளால் இந்த செழிப்பையும், வெளிச்சத்தையும் நல்ல வழியில் பயன் படுத்துவோம்
இவ்வாறு துருக்கி அதிபர் இன்று -18- நிகழத்திய உரை ஒன்றில் தெரிவித்தார்
2 கருத்துரைகள்:
Great...
congratulation
Post a comment