November 22, 2020

விமல் என்ற துரோகிக்கு மண்டையில் முடியிருந்தாலும், மூளை இல்லை - மனோ சாட்டையடி


விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை. அந்தத் துரோகி கட்சிக்கு மட்டுமல்ல கொழும்பு மாவட்ட மக்களுக்கும் இன்று துரோகம் இழைத்துள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று  -22- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எவராவது மரணித்தால் சவப்பெட்டி வாங்குவதற்குக் கூட திண்டாட வேண்டியுள்ளது. அவர்கள் இவ்வாறு துன்பப்படுகையில் மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமல் கருத்து வெளியிடுகின்றார்.

விமல் வீரவன்சவின் வீட்டிலுள்ள நாயை பராமரிப்பதற்குக் கூட மாதமொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா செலவிடப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிடுகின்றார்.

கொழும்பு மாநகர சபைக்கு சைக்கிளில் வந்த அவர் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு இன்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் விமலுக்குத் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

2 கருத்துரைகள்:

டேய் டூபாக்கூர் மனோ பெரிய புடுங்கி பேசாத விமல் ஒரு பைத்தியக்காரன்.. ஆனால் அவன் உன்னை பற்றி சொன்னது முற்றிலும் உண்மை. சொந்த ஊரில் படும் தோல்வி அடைந்த சஜீத் ஐ கொழும்புக்கு நீயும் முஜீபுர் ரஹுமானும் கொண்டு வந்து டீல் பேசினாய் அவன நம்பி வாக்களித்து எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்று குடுத்த கொழும்பு மக்களுக்கு அவன் ஒன்றுமே செய்யவில்லை நாட்டில் கொரோனவால் அதிகமா பாதிக்க பட்ட மாகாணம் ஆனால் அவன் இதுவரைக்கும் ஒன்றுமே செய்ய வில்லை நன்றிகெட்டவன் . மட்டக்குளி மக்கள் வீதிக்கு வந்து போராடும் போது நீ என்னடா பண்ணினாய் பரதேசி ? மட்டக்குளி, கொட்டஞ்சனை ,வெள்ளவத்தை,வத்தளை தமிழ் ஏரியாவில் வாக்களித்த ஒரே தமிழ் வேட்பாளர் நீ தான் சஜித் கட்சியில் என்னடா
பண்ணினாய் நன்றிகெட்டவனே ? குறைந்தது அங்கு சென்று ஆறுதல் சொன்னாயா ? இப்ப போகாத உன்னை பிஞ்ச செருப்பால அடிப்பார்கள். முகநூலில் உன்னுடைய அல்லக்கைகள் வைத்து போட்டோ போடத்தான் தெரியும். காசுக்காக பிள்ளையனுடன் கூட்டணி வைக்க பார்த்தவன் தாண்ட நீ.. துமிந்த சில்வா வை விடுதலை செய்ய கையொப்பமிட்ட நாய் நீ. காட்டியும் குடுப்பாய் ..கூட்டியும் குடுப்பாய் ..துரோகி

I repeat the comment I posted almost 11 hours ago at 09.40am this morning which has Not been published yet.

Quote

"And, DON'T Forget about the New Constitution Promised to you within one year by your leaders to get your support for 20A.

Who knows, if your leaders Don't keep their Promise, which is a strong possibility, you will blame the Opposition for that also".

Unquote

Post a comment