இன்றைய (06-11-2020) ஜும்ஆ கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளையில் சரியாக காலை 11 மணியளவில் இந்த சிறுவன் பள்ளிக்கு வந்து தொழுது கொண்டு இருந்தான்.
ஏன் இப்பவே வந்தாய் என்று கேட்டதற்கு..?
யார் முதலாவதாக வருகிறாரோ, அவருக்கு ஒட்டகம் குர்பானி கொடுத்த நன்மை கிடைக்கும், அதான், நான் முதல்ல வந்துட்டேன் என்று சொன்னான்.
அதை கேட்ட உடன் மிகவும் ஆச்சரியம்.
ஜும்ஆ தொழுகையை இன்றளவும் வீணடிக்க கூடியவர்கள் மத்தியில், நபி(ஸல்) அவர்களின் போதனை சிறுவனின் உள்ளத்தில், கொண்டு போய் சேர்த்த இறைவனுக்கே எல்லா புகழும்.
இச்சிறுவனுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்...
2 கருத்துரைகள்:
Mashaallah
Masahallah cute boy!
Post a comment