Header Ads



சகல மதத்தவரையும் அரவணைத்துச் செல்லும் நியூசிலாந்து காவல்துறை ஹிஜாப் சீருடையை அறிமுகம் செய்தது



னைத்து மதத்தவரையும் மதித்து அவரவர்களுக்கு உரிய மரியாதையும் உரிமைகளையும் வழங்கும் விதத்திலான அரசாக நியூசிலாந்தின்  அரசு அமைந்துள்ளது

இதனால் அந்த நாட்டை அமைதி தென்றால் தாலாட்டி கொண்டுள்ளது 

இஸ்லாமிய பெண்கள் காவல் துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் அதற்கு அவர்கள் பேணும் ஆடை ஒழுங்கு தடையாக இருக்க கூடாது என்பதற்க்காக காவல் துறையில் இணையும் முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப்பை சீருடையை

அறிமுகம் செய்துள்ளது நியூசிலாந்து காவல்துறை

4 comments:

  1. Decent Newzeeland. Well done. The country will prosper. Shame to our country.

    ReplyDelete
  2. signs for better development and prosperity...

    ReplyDelete
  3. well done Mrs President Jesinda...........

    ReplyDelete
  4. well done Mrs President Jesinda...........

    ReplyDelete

Powered by Blogger.