Header Ads



இஸ்லாத்தில் இனத்தால், மொழியால், நிறத்தால், வேறுபாடுகள் இல்லை என்பதற்கு மற்றுமொரு சான்று

இஸ்லாத்தில் இனத்தால் மொழியால் நிறத்தால் வேறுபாடுகள் இல்லை என்பதற்கு மற்றும் ஒரு  சான்றாக,  2021 நவம்பர் மாதம் தொடங்கி தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆப்ரிகாவின் சாட் இஸ்லாமிய குடியரசை சார்ந்த கருப்பின தலைவர் உசைன் இப்ராஹீம் யாசீன் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின்  பொது செயலாளராக தேர்வு செய்யபட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு, உசைன் இப்ராஹீம் யாசீன் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் பொது செயலாளராக செயலாற்றுவார். அவருக்கு தற்போதைa பொது செயலாளர்டா க்டர் யுசுப் பின் ஹம்தான் வாழ்த்து தெரிவிக்கும் காட்சியை தான் படம் விளக்குகிறது

2 comments:

  1. What is the mighty hurry to appoint the Secretary General almost One Year ahead? Is there any guarantee that the appointee will be alive for another year, to take office?

    They are in a Mighty Hurry to appoint the Secretary General. If they display even a fraction of such urgency in confronting the Problems Muslims face the world over, particularly in countries where they are in a minority, wouldn't those Muslims be spared much of the sufferings they are now facing? Wouldn't countries where Muslims are in a Minority, think not twice but many times before they introduce laws to harm the Muslims? Would our own Govt. even thought about applying the rule about Cremating Muslim victims of Covid-19?

    ReplyDelete
  2. The OIC should be realized the pathetic situations of the minority societies... they have to have field visits and observations...

    ReplyDelete

Powered by Blogger.