ஏழை முஸ்லிம் நாடான சோமாலியா சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் துருக்கி செலுத்தும் என்று துருக்கி அதிபர் இன்று 06-11-2020 அறிவித்தார்.
3.5 மில்லியன் டாலர்ககளை சர்வதேச நாணய நிதியத்திடம் சோமாலியா கடனாக பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
2 கருத்துரைகள்:
Alhamdulillah. Great leader in the world
Masha Allah. May Allah shower his rahmath on him and his people.
Post a comment