Header Ads



அகிலவிராஜ் ராஜினாமா..?


ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை​ முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார். 

கட்சியின் புதிய பதவிகள் தொடர்பில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. ஐ தே கட்சியின் படுதோல்விக்கு மற்றுமொரு காரணம் இது குப்பைத் தொட்டிக்கும் அருகதையில்லாத ஊத்தை.

    ReplyDelete

Powered by Blogger.