Header Ads



விடுதலை செய்யப்பட்டார் றிசாத்


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் 25.11.2020 பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Rishard Bathiutheen MP was granted bail by the Colombo Fort Magistrate, Hon. Priyatha Liyanage.

Bail conditions are one lakh cash, two surties worth of one million and overseas travel ban imposed on him.

He was arrested on 20th October 2020 by the Criminal Investigation Department (CID) on the alleged offence of Misappropriation of Public Fund an incident connected to transportation of Voters from Puttlam to Mannar.

DSG Dileepa Peries with officer of CID appeared for the Prosecution. 

Legal team headed by Anil Silva PC Anuja Premaratne PC, Razik Zarook PC and Senior Lawyer Shiraz Noordeen appeared on behalf of Rishard Bathiutheen, MP.

After completing the bail conditions Rishard Bathiutheen, MP will be released from prison shortly.


10 comments:

  1. பிள்ளையானை விடுவித்த எதிரொலி தான்.
    எப்படியோ இனவாதிகளை மீண்டும் உலுக்கி விடும்.

    ReplyDelete
  2. றிஷட் பதியுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வடபகுதி அகதிகள் மீழ்குடியேற்றப்பரச்சினைக்கும் மன்னார் மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்தும் பணிக்கும் உங்களை முழுமையாக அர்பணியுங்கள்.

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்ஹ், நல்ல செய்தி. சிறையிலிருக்கும் போது கடந்த காலத்தில் எந்த இடத்தில் சறுக்கியதால் இந்த நிலை ஏற்பட்டது என்ற சிந்தனைத் தௌிவு ஏற்பட்டிருந்தால் சிறை வாழ்கை படிப்பினையே. ஏனைய சிறு பான்மைத்தலைவர்கள் வௌியில் இருக்க நான் ஏன் சிறை சென்றேன் என்ற ஒரு கேள்வி போதுமானது.

    ReplyDelete
  4. We are with you Brother Rishard...

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்.

    அன்புள்ள ரிசாத் பா.உ, தலைவர்-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்;

    தங்கள் விடுதலையறிந்து மிக்க மகிழ்ச்சி. எனினும் சில வார்த்தைகள் சொல்ல விழைகிறது மனசு.

    மக்கள், சமுகம் என்பதற்காகத் தன்னை உடல், மனம், பொருளால் அர்ப்பணிக்கும் மனிதர்களை அதே மக்கள், சமுகம் தனது உச்சந்தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டும். அதற்கு நீங்கள் மிகப் பொருத்தமானவர் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால் மக்களில், சமுகத்தில் அவ்வாறான ஒருநிலை தற்போதைய அரசியல் அதிகார மாற்றச் சூழலில் தென்படுகிறதா என்பதைத் தயவுகூர்ந்து மிக நிதானத்துடன் சிந்தியுங்கள். தன்னலம் பாராது சேவை செய்தல் இன்னுமின்னும் எத்தனை தடைகளையும் சோதனைகளையும் வேதனைகளையும் கொண்டுவருமென்பதைப் பற்றித் தங்களையும் தங்கள் மனைவி, பிள்ளைகளையும் உடன்பிறந்தோரையும் உறவுகளையும் மற்றும் தங்களை உண்மையாகவே உளமாற நேசிப்போரையும் மனவிழிகளுக்குள் கொண்டுவந்து யோசித்துப் பாருங்கள். முதலில் நீங்கள் எங்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒருவராக வேண்டும். உங்கள் குடும்பத்தாரும் அவ்விதமாகவே எவ்வித பிரச்சினைகளும் தொல்லைகளுமின்றி வாழும் சூழல் வேண்டும். அதற்குப் பின்னர் மக்களுக்கும் சமூகத்திற்கும் உங்கள் சேவைகளையும் பணிகளையும் தாராளமாகச் செய்யுங்கள்.

    முன்பொரு முறை என்னால் எழுதப்பட்ட ‘வாழ்க்கையை வாழத் தெரியாத ரிசாத் பதியுதீன்’ என்ற கட்டுரையைத் தயவுசெய்து இன்னொருமுறை இத்தருணத்தில் இரைமீட்டிப் பாருங்கள்.

    வஸ்ஸலாம்!

    ReplyDelete
  6. மற்றவர்கள் உன்னை கீழே வீழ்த்த முயன்றால் நீ அவர்களுக்கு மேலே இருக்கிறாய் என்று அர்த்தமாகும். இதே போன்று காய்த்த மரத்துக்குத்தான் கல் எறியும் பொல் அடியும் என்பார்கள்.
    எனவே தலைவர் ரிசாட் அவர்கள் அந்த சிறைவாசத்தையும் அனுபவமாக கொண்டு மனம் தளராமல் எதிர்கால திட்டங்களை தீட்டி செயல் படுவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
    பயந்தவன் நல்ல வாய்ப்பை இழக்கிறான், சாதிப்பவன் ஆபத்திலுள்ள வாய்ப்பை பார்க்கிறான் என்பதைப் போல, ரிசாட் அவர்களின் கடந்தகால அரசியல் பயணத்தில் அவருடைய வளர்ச்சி மற்றும் சமுகத்துக்கான அர்ப்பணிப்பு போன்ற வற்றை எல்லோரும் நன்கறிவார்கள். அதைக்கண்டு பொறாமை கொண்டவர்கள் மேற்கொண்ட சதிப் பொறியில் சிக்குண்ட நிகழ்வே அந்த சிறைவாசம். உண்மை வெல்லும் ஒரு நாள். பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ் காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.