ரயில் சேவைகள், சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் நாளை (09) முதல் சேவையில் ஈடுபடுமென, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதான சேவைகள், கரையோர சேவைகள், புத்தளம் சேவை, களனி சேவை, வடக்குச் சேவை ஆகியனவே இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:
Post a comment