கொழும்பு பாபர் வீதியைச் சேர்ந்த, முஸ்லிம் தாய் ஒருவர் 04.11.2020 இன்று புதன்கிழமை தகனம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தகவலை சமூக சேவையாளர் குசைன் போல்ட் Jaffna Muslim இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.
யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து, இவருக்கு உயர்தரமான சுவனத்தை வழங்கிடு
3 கருத்துரைகள்:
innalillahiwainnailaihirojiun
ஆமீன், யாஅல்லாஹ் இந்தத் தாயின் ஆன்மாவைச் சாந்தியடையச் செய்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக. இந்த அப்பாவித்தாய்க்கு அநியாயமாக வேதனை செய்த அக்கிரமக்காரர்களை இ்நத உலகிலும் மறுமையிலும் கேவலப்படுத்தி அவமானப்படுத்துவாயாக.
Where our Muslim Leaders?
Post a comment