Header Ads



வெட்டுப்புள்ளிகளின் விபரம் வெளியாகியது (முழு விபரம் இணைப்பு)


வெட்டுப்புள்ளிகளின் விவரமும் வெளியாகின

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.- 162 புள்ளிகள்

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை- 160 புள்ளிகள்

திருகோணமலை, பதுளை, பொலன்னறுவை- 159 புள்ளிகள்

நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்- 158 புள்ளிகள்

புத்தளம், மொனராகலை.- 155 புள்ளிகள்

1 comment:

  1. இவை உதவித்தொகை பெறுவோரை மட்டுப்படுத்திக்கொள்ளும் வெட்டுப் புள்ளியே தவிர, சித்திப் புள்ளியல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

    ReplyDelete

Powered by Blogger.