Header Ads



இதுவரை 99 பேர் மரணம் - இன்று வியாழன் 3 பேர் உயிரிழப்பு


நாட்டில் மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானோரின் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆகும்.

இன்று -26- பதிவான மரணங்கள்:

கொழும்பு 8 ஐ சேர்ந்த 87 வயது ஆண்.

பம்பலபிட்டியை சேர்ந்த 80 வயது ஆண்.

பேலியகொடையை சேர்ந்த 73 வயதை பெண்








No comments

Powered by Blogger.