Header Ads



உயிரிழந்த ஒருவரின் சவப்பெட்டிக்காக 58000 ரூபா அறவீடு - பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் முறையீடு


கொவிட்-19 நோய்த் தொற்றினால் உயிரிழந்தவரின் சவப்பெட்டிக்காக 58000 பணம் அவரது குடும்பத்தாரிடமிருந்து அறவீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் -25- அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் காரணமாக மரணங்கள் பதிவாகி வரும் நிலையில் அவ்வாறு உயிரிழப்போரை தகனம் செய்யும் போது சவப்பெட்டிகளுக்காக பணம் அறவீடு செய்யப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை சுகாதார அமைச்சர் அறிவாரா இல்லையா என்பது தெரியாது எனவும், இது குறித்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

4 comments:

  1. Dr. Marina Reffai has advised as follows.

    1. Conduct Janaza prayers at home

    2. Not to sign for cremation of the body.

    3. Not to provide or pay for a box

    4. Not to pay for the cremation.

    5. Not to pay for the ashes.

    Similar advice has also been given by Lawyer Shihar Hassan

    ReplyDelete
  2. ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களை லேபிள் அடித்து இவன் கட்சிக்கு முஸ்லீம் வாக்குகளை விற்று காசு பார்ப்பதில் இவன் தந்திரன்.இந்த தடவை நடந்த பாராளுமன்ற தேர்தல் நேரம் கொழும்பில் இவன் முகத்திரை தெரிஞ்ச சில முஸ்லீம் செல்வந்தர்கள் இவனை பெருசா ஆதரிக்கவில்லை.இவனை பற்றி மொத்த முஸ்லிம்களுக்கும் விளங்கும் கொஞ்சம் சுணங்கும் கொழும்பில் இப்பொழுதுதான் தெரிய வருது.மினுவாங்கொடையில் நடந்த கலவரத்தில் பாதிக்க பட்ட முஸ்லிம் ஏரியாவில் இவன் துப்புக்கெட்ட சஜித்துடன் சென்று ட்ராமா போட்டான்.அங்கு மக்கள் வீடு கட்டி கேட்டார்கள் சஜித்திடம் அதட்கு இந்த புரோக்கர் சொன்னான்'' எங்கள் தலைவர் தனி வீடு கட்டி தர எண்ணமில்லை எல்லோர்க்கும் கொழும்பில் உள்ளது போல flat வீடுதான் கட்டி தரும் எண்ணத்தில் இருக்காரு'' எண்டு பொய் வாக்கு கொடுத்து. கொண்டபணியாரம் திண்டு,ஆன வாழைபழத்தை விழுங்கிட்டு வந்தான். டேய் புரோக்கர் சஜித் இதுவரை குடுத்த வீட்டு பத்திரத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? மூடிட்டு போடா

    ReplyDelete
  3. Rowthiram shut up your mouth and go to the gotha.

    ReplyDelete
  4. Mr.Unknown Who are you hell man to tell me shut my mouth? I am not As### licker of any politician like you.. I have rights to criticize those bugger who like your leader to tantalizing the poor & innocent people. you no need to take me class. mind your word.

    ReplyDelete

Powered by Blogger.