Header Ads



கிடுகிடு என உயருகிறது கொரோனா மரணம், இன்றும் 5 பேர் உயிரிழப்பு - மொத்தம் 46 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது

இன்று புதன்கிழமை, 11 ஆம் திகதி மாத்திரம் இலங்கையில் கொரோனாவினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

46th Covid death reported in Sri Lanka short while ago.

This is the 5th Covid related death reported in Sri Lanka today.

No comments

Powered by Blogger.