Header Ads



48 மணித்தியாலங்களில் 3 ஜனாஸாக்கள் தகனம்


கொரோனா தொற்றுக்குள்ளாகி, மரணித்ததாக கூறப்படும் 3 முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள் கடந்த 48 மணித்தியாலங்களில் தகனம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, 15 ஆம் திகதி 2 ஜனாஸாக்களும், இன்று திங்கட்கிழமை, 16 ஆம் திகதி ஒரு ஜனாஸாவும் இவ்வாறு, தகனம் செய்யப்பட்டுள்ளன.

தகனம் செய்யப்பட்ட சகல முஸ்லிம்களும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்வர்களாவர்.

இதனை சமூக சேவையாளர் Husein Bold, Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தியதுடன், குறித்த ஜனாஸாக்களுக்குரிய 3 பெட்டிகளை தாம் வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. Our parliment members should ask international supports to Stop these muslims bodies burnings.

    ReplyDelete
  2. Over 60% of the Corvid19 deaths are from Muslim community. Are they not following the prescribed precautions or any other reasons? It is time to find out reasons and to root out the problems.

    ReplyDelete
  3. Where is the supported six MP s ?

    ReplyDelete

Powered by Blogger.