Header Ads



27 வயது முஸ்லிம் சகோதரி, அவசர உதவி கேட்கிறார்


வியாங்கல்லை - கெட்டிக்காவத்தை 64/C வீட்டு விலாசத்தை சேர்ந்த, 27 வயது பாத்திமா ஸப்னாவுக்கு அவசர, இருதய சிகிச்சை செய்யுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளனர்.

ஒரு பிள்ளையின் தாயான பாத்திமா ஸப்னாவுக்கு,  உடனடி சிகிச்சையளிக்க 14 இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுகிறது.

இந்தப் பணத்தை திரட்டிக்கொள்வது, அவருக்கு கடினமென்பதால்,  முஸ்லிம் சமூகத்தின் உதவியை நாடி நிற்கிறார்.

எனவே, உங்களால் முடிந்த உதவியைச் செய்து பாத்திமா ஸப்னா, நோயிலிருந்து பாதுகாப்புப் பெற, உதவுமாறு குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புகளுக்கு 0778106801


M M M Imran 

Account No 9486756

Bank Branch - Agalawatta 

BOC





1 comment:

  1. Jaffna Muslim,

    Could you please confirm the above AC number? which does not say anything about AC holder (relative or someone).

    ReplyDelete

Powered by Blogger.