Header Ads



ஜோபிடன் 209 இடங்களிலும், ட்ரம்ப் 118 இடங்களிலும் முன்னிலை (தற்போதைய நிலவரம்)



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள  நிலையில் தற்போது வாக்குகளை எண்ணும் பணியானது  நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)  118 இடங்களிலும், ஜோய் பிடனும் (Joe Biden)  209 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

இத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற 270 இடங்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.