Header Ads



2014 இல் ஆரம்பிக்கப்பட்ட மல்லவபிடிய, அல் ஹம்றா பாடசாலையில் 13 மாணவர்கள் சித்தி


குருநாகல் - மல்லவபிடிய,  அல் ஹம்றா ஆரம்ப பாடசாலை வரலாற்று சாதனை படைத்துள்ளது.


2014 ஆம் ஆண்டு  மல்லவபிடிய எனும் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட   அல் ஹம்றா ஆரம்ப பாடசாலையில் 2020 நடைப்பெற்ற புலமைபரிசில் பரிட்சையில் (  மூன்றாவது Batch )

13 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

  

அதிபர் J.M. MAHIR உட்பட ஆசிரிய குழாத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


மாணவர்களின் விபரம்


1.Salma 187

2.Hamdha 178

3. Rihab 174

4. Asma172

5.Rifada 170

6.Aysha 169

7.Sadiya 167

8.Zainab 165

9.Hamna 165

10.Nazaha 163

11.Abdur Rahman 162

12.Sajidha 162

13.Yoonus 162


தகவல்.

S.A P.L. MOHAMED


1 comment:

Powered by Blogger.