Header Ads



கொரோனாவினால் மேலும் 2 மரணங்கள்



கொரோனாவினால் மேலும் 2 மரணங்கள் இலங்கையில் நடந்துள்ளன.

68 மற்றும் 81 வயதுடைய இருவரே இவ்வாறு தேசிய வைத்தியசாலையில் கொரோனாவினால் மரணித்துள்ளனர்

இதன்மூலம் கொரோனாவினால் மரணித்தவர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

2 more covid deaths reported in Sri Lanka’s Covid death toll to 23.

A 68-year-old resident of Kotahena and an 81 year-old from Grandpass have passed away at the Colombo National hospital.


More to follow


No comments

Powered by Blogger.