November 15, 2020

191 புள்ளிகளைப் பெற்று, றிழ்வான் அப்துல் ஹாலிக் சாதனை




2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 


இதில் களுத்துறை - பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியிலிருந்து, பரீட்சைக்குத் தோற்றிய றிழ்வான் அப்துல் ஹாலிக் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.


இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  ஆகியோரின் பளீல் றிழ்வான், றிழ்வான் சனா ஆகியோரின் புதல்வர் ஆவார்.







2 கருத்துரைகள்:

The grade 5 exams is nonsense and bullshit ....
This is creates huge mentally disturb to other students.
If you see the sri lanka past history , lot of kids who passed grade 5 exam not even passed O/L in good result ot passed A/L

Post a comment