November 17, 2020

முஸ்லிம் சமய திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - பிரதமர் மஹிந்த


2021 ஆம் நிதி ஆண்டிற்கான 75 ஆவது வரவு - செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று. -17- செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு  சமர்பிப்பித்து உரையாற்றினார்.

பெளத்த சமய கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சிற்கு 360 கோடியே 60 இலட்சம் ரூபா, முஸ்லிம் சமய பண்பாடு அலுவல்கள் திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபா, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 27 கோடியே 90 இலட்சம் ரூபா, இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 31 கோடியே  80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


2 கருத்துரைகள்:

So is there any value for this ???🙄🙄🙄🙄🙄

Post a comment