Header Ads



சல்மான் சமா சப்னம் 181 புள்ளிகளைப் பெற்று சித்தி


2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மொஹமட் சல்மான் சமா சப்னம் 181 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சல்மான் (விரிவுரையாளர் - மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரி மற்றும் சுல்பிக் நளீரா (ஆசிரியை - காத்தான்குடி மத்திய கல்லூரி) ஆகியோரின் புதல்வி ஆவார்.






1 comment:

Powered by Blogger.