Header Ads



இன்று 15 ஆம் திகதி, 704 பேருக்கு கொரோனா தொற்று


இன்று -15- மாத்திரம் 704 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,287ஆக உயர்வடைந்துள்ளதோடு, வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளர்களின் 5,792ஆகக் காணப்படுகிறது.

No comments

Powered by Blogger.