Header Ads



11 ஆவது வருடத்தில் Jaffna Muslim இணையம் - பேரன்புமிக்க வாசகர்களுக்கு நன்றிகள்



www.jaffnamuslim.com
2010 - 2020

இலங்கை முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்ற, முதற்தர செய்திச் சேவையாக உங்கள் அன்புக்குரிய Jaffna Muslim இணையம் தனது 10 வருட பயணத்தை நிறைவுசெய்து, 11 ஆவது வருடத்தை ஆரம்பித்துள்ளது. (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)


10 வருட (ஒரு தசாப்த்தம்) எமது பயணத்தில், எம்முடன் இணைந்து பயணித்த பேரன்புமிக்க வாசகர்கள், மூத்த ஊடகவியலாளர்கள், பிராந்திய நிருபர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், விளம்பரதாரர்கள் என சகலரையும் நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.


(இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள, அதிகளவான இலங்கை முஸ்லிம்கள் பார்வையிடும் இணையங்களின் வரிசையில் முதலிடத்திலும், ஆகக்கூடிய டுவிட்டர் பயனாளர்களைக் கொண்ட முஸ்லிம் ஊடகங்களின் வரிசையில் முதலிடத்திலும் Jaffna Muslim இணையம் திகழுகின்றமை குறிப்பிடத்தக்கது Sources -Alexa.)

12 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்
    One of the best
    Congratulation.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்
    One of the best
    Congratulation.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள். தரக்குறைவான வார்த்தைகள் கொண்ட விமர்சனங்களை ப் பதிவு செய்து தமது தரத்தினைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

    ReplyDelete
  6. mashaallah ,congratulations

    ReplyDelete
  7. congratulation
    எமது சமூகத்தின் பயணத்தின் முதுசமாக ஜப்னா முஸ்லிம் இணையம் காணப்படுகின்றது.தொடர்ந்து பயணிக்க பிரார்திக்கின்றோம்.

    ReplyDelete
  8. எத்துனை சவால்கள் வந்தபோதிலும் அவற்றைச் சிறப்பாக எதிர்நோக்கி வீரநடை போட்டு முதல் தசாப்தத்தை வெற்றிகரமகக் கடந்து பயணிக்கும் ஜப்னாநியூஸுக்கு எமது இதயங் கனிந்த வாழ்த்துக்கள். அதன் பணியைத் தொடர்ந்தும் எடுத்துச் செல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக எனப் பிரார்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete
  9. Congratulations! Best wishes for the bright news coverage.Niyas Ibrahim.

    ReplyDelete
  10. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் Jaffna Muslim
    அல்லாஹ்விடம் கையேந்தி கெஞ்சி கேட்க்கிறோம்
    முஸ்லிம்களின் குரல்வளையை பாதுகாத்திடு ரப்பே..
    Jaffna Muslim ஐயும் எம் சமூகத்தின் குரலாக நினைக்கின்றோம்.
    உங்கள் சேவை நீண்ட ஆயுளோடு மென்மேலும் தொடர கண்ணீர் மல்க வாழ்த்துகிறோம்.
    மர்சூக் மன்சூர் - தோப்பூர் -07

    ReplyDelete

Powered by Blogger.