Header Ads



நியூசிலாந்து நாட்டின் முதல், ஆப்ரிக்க முஸ்லீம் முஸ்லீம் Mp


நியூசிலாந்து நாட்டின் முதல் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ஒமர்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா வின் லேபர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இப்ராஹிம் ஒமருக்கு வயது 42.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சூடானில் இருந்து அகதியாக வந்த இப்ராஹிம், பகுதி நேரம் கிளீனிங் வேலை பார்த்துக்கொண்டே கல்லூரி படிப்பு வரை படித்தவர்.. 

லேபர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இப்ராஹிம், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம், நியூசிலாந்து பாராளுமன்றதில் நுழையும் முதல் ஆப்ரிக்க முஸ்லீம் எனும் கவுரவம் பெறுகிறார்.. 

Azheem

4 comments:

  1. May the principles of Islam adorn the throne of democracy in New Zealand.

    ReplyDelete
  2. இதிலிருந்து இலங்கையர்களாகிய நாம் கற்க வேண்டிய பாடம் என்னவென்றால். இவர் போட்டியிட்ட தொகுதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 0.001மூ தான். இவர நம்பியது நியூசீலந்தின் ஜனநாயகம் "இலங்கையைப் போன்று" தலைத்தோங்குகினறது என்பதைத்தான். (அட்றா சக்கை என்டானாம்)

    ReplyDelete

Powered by Blogger.