Header Ads



றிசாத்தின் மனைவியிடம் CID யினர் விசாரணை - நீண்ட வாக்குமூலம் பெற்றனர்


முன்னாள் அமைச்சர் ரஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில் இன்று -15- மாலை கொழும்பிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது மனைவிடம் விசாரணை நடத்தியதுடன், நீண்ட வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுக்கொண்டனர்.


2 comments:

  1. Rishard is not only being hunted but even his wife is being harassed. Isn't this Insult after Insult? After all this, will Rishard still be willing to help the Govt. with the necessary votes to pass the 20A? Lets wait and see.

    ReplyDelete
  2. றிசாத் ஒரு தற்போதய பெரிய முஸ்லிம் தலைவர், அமைச்சாராக பலதடவைகள் இருந்தவர், யுத்தினால் இடம் பேயர்ந்த முஸ்லிம்களுக்கு பல சேவைகள் செய்தவர். இப்போ புத்தலம் முஸ்லிம்கள் வாக்குளிக்க சட்டவிரோத முறையில் பஸ்கள் ஒழுங்கு செய்தார் என குற்றம் சாட்டி அரசு தேடுகிறது,

    ஒரு சில “காட்போட் வீர்ர்களின் அறிக்கைகளை தவிர, முஸ்லிம் மக்கள் இவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை, போராடவும் இல்லை.

    அப்படியானல், முஸ்லிம்கள் அரசின் குற்றச்சாட்டுக்கள் சரி தான் என்கிறார்களா?, சம்பந்தபட்ட புத்தளம் முஸ்லிம்களும் இவரின் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்கிறார்கள். அப்படியானால் ஒரு குற்றவாளியின் கட்சிக்கு வாக்களித்தார்கள்??,
    பிள்ளையாக்கும் தமிழர்கள் வாக்களித்தார்கள் தானே

    ReplyDelete

Powered by Blogger.