October 12, 2020

'இலங்கையை அரபு நாடாக்குவோம் என்ற பத்திரிகை கண்டுபிடிப்பு - அரபுக் கல்லூரி விழா நிறுத்தப்பட்டது


'இலங்கையை அரபு நாடாக்குவோம்' சஞ்சிகை தொகையொன்று மிகிந்தலே அச்சகம் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மிஹிந்தலே பொலிஸூக்குக் கிடைத்த தகவல்களின் படி இந்த சஞ்சிகையெல்லாம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹடகஸ்திகிலிய கொணவவ பகுதியிலுல்ல அரபு மத்ரஸா ஒன்றின்மூலம் இந்த சஞ்சிகை அச்சிட கொடுக்கப்பட்டுள்ளதுடன். இந்த சஞ்சிகை அந்த மத்ரஸாவின் விழாவின் போது பாவிபப்தற்கு இருந்ததாக பொலிஸ் கூறுகின்றது. 

ஆனாலும் இந்த சம்பவத்தின் பின்பு இந்த விழாவை முழூமையாக நிறுத்துவதற்கு பாடசாலை தீர்மானம் எடுத்துளள் து.

சிங்களம் மூலம் :- Lanka C News – 12/10/2020

2102020

7 கருத்துரைகள்:

Do this Maderasa admin acts in a Foolish manner or this is another plot on Muslims?

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள நகரம் ஒன்றில் நான் உயர்தரம் கற்கும்போது ஒரு பௌத்த அரசியல்வாதி தன் பேச்சின் இடைநடுவில் திரும்பத் திரும்ப பல முறை "நாங்கள் இந்த நாட்டை சிங்கப்பூர் ஆக மாற்றிக் காட்டுவோம்" என்று அடிக்கொரு தடவை கூறினார். மக்கள் கரகோஷம் வானைப் பிளந்தது. அவரை யாரும் கைது செய்யவில்லை. விசாரணை நடத்தவும் இல்லை. மாறாக அவருக்குப் பாராட்டுதல்கள்தான் கிடைத்தன. இன்றும் சரி என்றும் சரி சவூதி அரேபியா, UAE, Qatar, மற்றும் குவைத் போன்ற அரேபிய நாடுகள் சிங்கப்பூரினை காட்டிலும் சகல விதங்களிலும் முன்னேறிய நாடுகள். இந்த மாணவரகளோ அல்லது அரபிக் கல்லூரியோ இலங்கையை USA, UK, France, Germany, Russia Nghd;w ehLfshf மாற்றிக் காட்டுவோம் என்று கூறியிருந்தால் பிரச்சினை வந்து இருக்காது. நிலைமைக்குத் தக்க விதமாக எமது நாக்கையும் விரல்களையும் எமது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பௌத்த கோயிலின் உச்சியில் முஸ்லிம் பாடசாலை மாணவரகள் ஏறியதற்காக அவரகளின் தலைக்கு 50,000/= &gh அபராதம் கட்டச் சொன்ன மாதிரி நிலைமை மாறிவிடும்.

This news is not fake, which is published only by few sinhala medias. Jaffna Muslim admin, pls look into this matter.

The are no any evidences on what the reporters said. It only shows the hatred of such reporters. If i'm wrong please proof it....

'இலங்கையை அரபு நாடாக்குவோம்' என்ற கருத்து இலங்கையின் மொழிகள் சம்பந்தப்பட்ட ஓர் ஆய்வின் உந்துதலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், மனித குலத்திற்கு வழிகாட்டியாக அருளப்பட்டுள்ள புனித அல்  குர்ஆனை, முஸ்லிம்கள் அதன் மூல மொழியான அரபியில் அறிந்து உணர்ந்து கொள்வதற்காக கற்பதுவும் -

அதிகமான தொழில் வாய்ப்புகளை அரபு நாடுகளில் இலங்கையர் பெற்று அம்மொழி அறிவைப் பெற்றவர்களாகத் திரும்பி வருவதுவும் -

அரேபிய சுற்றுலாப்பயணிகள் அதிகம் இலங்கை வருவதுவும்,  தொழில் காரணங்களுக்காக அம்மொழியை இலங்கையர் பயில்வதுவும் - 

இன்னும் சொல்லப்போனால் சிங்களம் உலகில் விரைவாக அழியும் மொழிகளுள் ஒன்றாக அடையாளப் படுத்தப்பட்டு உள்ளதுவும் -

அனைத்துக்கும் மேலாக  மஹ்தி (அலைஹி வஸ்ஸலாம்) மற்றும் ஈஸா (அலைஹி வஸ்ஸலாம்) போன்றோரின் வருகையின் பின் உலகில் 'லா இலாஹ இல்லால்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற ஒரே கொடியின் கீழ் அரபு மொழியில் உலகம் ஆழப்பட இருக்கும், இஸ்லாத்தின் தீர்க்க தரிசனம் உண்மைப்படுத்தப்படும் (இறுதி நாள் நெருங்கும்) ஒரு காலத்தில் இலங்கையும் அரபு நாடாகும் சாத்தியம் உள்ளதை மறுக்க முடியாது!

ஆனால், இலங்கை விரைவில் அரபு நாடாகும் எந்தச் சாத்தியமும் இல்லை.

காரணம், அம்மொழியோடு அதிகம் தொடர்புள்ள முஸ்லிம்களில் அதிகமானோர் இன்னும் இஸ்லாத்தைத் தமது நடைமுறை வாழ்வில் சரியாகப் பின்பற்றவில்லை.

இதை எப்படி நிரூபிக்கலாம் என்றால் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்காக பள்ளிவாசல்களில் கூடும் முஸ்லிம்கள்,  தம் மீது கடமையான தினசரி அதிகாலை சுப்ஹ் தொழுகைக்காகவும் அதே அளவு கூட வேண்டியிருப்பவர்கள்.  ஆசை மட்டும் போதாது மீசையும் வேண்டும்.

Post a comment