Header Ads



இலங்கையர் கட்டாரில் வபாத்


இலங்கையில்  அம்பாறை, மத்திய முகாம் பகுதியை சேர்ந்த முஹம்மத் உவைஸ் அபூபக்கர்  ( 42 வயது) அவர்கள் நேற்று இரவு 19.10.2020 திங்கட்கிழமை   கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம்

பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் 

இன்ஷா அல்லாஹ்.

1 comment:

Powered by Blogger.