Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹாஜியானி சகீனா


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் 

யாழ்ப்பாணம் மாவடி வீதியை சேர்ந்த ஹாஜியானி சகீனா நீர்கொழும்பு லாசரஸ் வீதி இல்லத்தில் காலமானார்,

அன்னார் காலம் சென்ற மர்ஹூம் ஹச்சு முஹம்மது அவர்களின் மனைவியும் அல் ஹாஜ் அணீஸ், அஸீம், தஸ்லீம், ஜமீன், ஜஹான், ஜஸ்மினா ஆகியோரின் அன்புத் தாயாரும், நிஸார், பரீனா, மரீனா, நஜீமா, றினோஸா, றஸ்மிலா ஆகியோரின் மாமியும், காலம் சென்ற யாஸீன், தாஹா மர்ஹூமா றஹ்மானா, றஸீத்தா, சரீபா, ஆகியோரின் சகோதரியும் ஆவார், அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல்(05-10-2020) 3:00 மணியளவில் பெரியமுல்லை  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். ஜனாஸா தொழுகை பெரிய பள்ளி வாசலில் நடைபெறும்.

தகவல் மகன் 

அஸீம் - +94 (77) 032 8857

  "اللَّهُمَّ اغْفِرْ لَها، وارْحمْها، وعافِها، واعْفُ عنْها، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَها واغْسِلْها بِالماءِ والثَّلْجِ والْبرَدِ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس، وأدْخِلْها الجنَّةَ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ، وَمِنْ عَذَابِ النَّار

No comments

Powered by Blogger.