Header Ads



பிரான்சுக்கு எதிராக, கத்தார் பல்கலைகழகம் அதிரடி


நபியின் கேலி சித்திரத்தை கருத்து சுதந்திரத்தின் பெயரால் தடை செய்ய மறுக்கும் பிரான்ஸ் அரசை கண்டிக்கும் விதத்தில்

கத்தார் பல்கலைக்கழகம் பிரெஞ்சு கலாச்சார வாரத்தை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்து,

 "இஸ்லாமிய நம்பிக்கை, புனிதமான விஷயங்கள் மற்றும் புனித சின்னங்களோடு விளையாடும் பிரான்ஸின் செயல் கண்டிக்க தக்கது எந்தகாலத்திலும் ஏர்க்க முடியாதது கீழ்தரமானது என்றும் கத்தார் பல்கலை கழகம் கண்டித்துள்ளது

1 comment:

  1. Well done Qatar University. Will other Muslim Institutions and Countries follow suit?

    ReplyDelete

Powered by Blogger.