October 27, 2020

செந்திலுடன் இணைந்து, ஞானசாரர் வகுத்துள்ள திட்டம்


மதம் மாற்றப்பட்டவர்களை சொந்த மதங்களுக்கு மீட்க புதிய திட்டம் ஞானசார தேரரைச் சந்தித்து செந்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளரும், பதுளை மாவட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அண்மையில் பொருளாதார வசதிக்காக பிற மதங்களுக்கு மாற்றப்பட்ட மக்களை சொந்த மதத்திற்க்கு மீட்டெடுப்பதற்கான புதிய திட்டங்களை உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான கலாசார மேம்பாடு குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஊவா மாகாணத்தில் பொருளாதார பிர்ச்சனைகளை இலக்காக வைத்து சொந்த மதங்களில் இருந்து வேறு மதங்களுக்கு மாறும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை செந்தில் தொண்டைமான் மேற்கொண்டுவந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

15 கருத்துரைகள்:

பொருளாதார தேவைகளுக்காக மதம் மாறுபவர்கள் நயவஞ்சகர்கள் அவர்களை சொந்த மதத்திற்கு எடுப்பது மிக மிகச் சிறப்பு.

Good Work
Religion is not for Sale.
Please convert tgem to their mothee religio

அப்ப இது ஒரு நல்ல ஜோக்காக இருக்கும்!

இந்த தோட்ட காட்டானுக்கு வாக்களிக்கும்படி பதுளையில் ஒரு முஸ்லிம் அமைப்பு கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தது. இந்தியாவிற்கு எதிரான கோசம் இலங்கையில் எழுச்சிபெறும் பொழுது இப்படி இனவாத பிரச்சினைகளை கிளப்பிவிடுவது ஆசியாவின் கேவலம் இந்தியாவின் மாஸ்டர் பிளான்

அவனே ஒரு எருமை, நீ அவனோடயா கூட்டு சேந்த, உருப்படா மாதிரி தான்

Malasiya Muslim (official) 61.3%, Buddhist 19.8%, Christian 9.2%, Hindu 6.3%, Confucianism, Taoism, other traditional Chinese religions 1.3%, other 0.4%, none 0.8%, unspecified 1% (2010 est.)
Can a Muslim marry a non Muslim in Malaysia?
in order for Muslims and non-Muslims to marry in Malaysia, the non-Muslim has to convert to Muslim before any marriage takes place in accordance to the Islamic Law. The non-Muslim has the right to refuse conversion but he/she cannot get married under the Islamic Law
As of the 2012 census 70.2% of Sri Lankans were Theravada Buddhists.

மிகவும் நல்ல விடயம். காசை கொடுத்து மதத்தை மாற்றுவது இஸ்லாம் அல்ல. அது வேறொரு மதம். அந்த மதமே நோயை குணப்படுத்துவது போல் நாடகமாடியும் தமது மதத்திற்கு மாற்றுவார்கள்.

இவ்வளவுதான் தோட்டக்காட்டான் இன் மூளை ஏனென்றால் இவர்கள் மாட்டின் மாமிசத்திற்கு பதிலாக மாட்டின் மூத்திரத்தையும் சாணம் தின்ற மனித மிருகங்கள் மதம் மாறியவர்களை மீண்டும் அவர்களின் மதத்திற்குள் கொண்டுவருவதற்கு திட்டம் இவர்களுக்கு இப்படிப்பட்ட தோட்ட காட்டாறு சொல்லுக்கு மாட்டின் சுண்ணியால் தான் அடிக்க வேண்டும்

அறுபது வீதம் முஸ்லிம்கள் வாழும் மலேசியாவில் அவர்களின் சட்டப்படி இஸ்லாம் பாதுகாக்கப்படுகின்றது. எந்த ஒரு முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாமுக்கு மாறினால் மட்டுமே ஒரு முஸ்லிமை திருமணம் செய்யலாம். அது மட்டுமல்ல சில முக்கிய வேலை வாய்ப்புகள் கூட பூமி புத்திரர்களுக்கு மட்டுமே வழங்ககப்படும். ஆனால் எழுபது வீதம் பௌதர்கள் வாழும் இலங்கையில் அப்படியொரு சட்டம் இல்லை. இதற்காக நாம் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். தங்கள் மதங்களை பாதுகாப்பது இனவாதம் அல்ல.

முஸ்லிம்களை யாரையும் காசிற்காக மதம் மாற்றுவதில்லை அதை செய்வது கிருஸ்துவ மிஷனெரிகள். இந்த நாய்களிடம் சவால் உங்களால் பணத்திற்காக மதம் மாறியவர்களை அதைவிட பெரிய தொகைக்கு மீண்டும் சாக்கடை இந்து மதத்திற்கு திரும்பலாம் ஆனால் கொள்கைகாக இஸ்லாத்தை ஏற்றவர்களை ஒருவரையாவது மாற்றிப்பாருங்கள் பார்க்கலாம்

இனொரு மத்ததை சாக்கடை என்று கூறினால் அவர்கள் உங்கள் மதத்தை சாக்கடை என்பார்கள். நாகரிகமான வார்த்த்கைகள் எல்லோருக்கும் நல்லது. கேலிச் சித்திரம் வரைந்தவர்களுக்கும் வேறு மதத்தை சாக்கடை என்று சொல்பவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

jebamalar
அது மலேசியாவின் சட்டம் அல்ல. அது இறைவனின் சட்டம்.

பெரும்பாலான மலையக மக்கள் கிறிஸ்தவ சபைகளுக்கே மாறியிருகின்றார்கள். மதம் மாற்றுவதில் இவர்கள் வல்லவர்கள். அது அவர்களின் திறமை. இவர்களிடம் இருந்து தங்கள் மதத்தை காப்பாற்றுவது அவர்களின் கடமை. இதில் என்ன தவறு இருக்கிறது. இதில் முஸ்லிம்கள் ஆத்திரமோ கோபமோ படவேண்டிய அவசியமே இல்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்று சொல்லப்போகின்றார்கள். எதிலும் நிதானம் தேவை.

Jebamalar

It is Not ONLY in Malaysia, but no where in the world can a Muslim marry a Non-Muslim under Islamic Law UNLESS the Non-Muslim converts to Islam. That is the Islamic Law. This has NOTHING to do with the proportion of Muslim population in any country.

Please understand that.

Nkq pls refers camel dung sura

Post a Comment