Header Ads



மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் தினம் இல்லை


திங்கட்கிழமைகளில் நடத்தப்பட்டு வந்த பொதுமக்கள் தினம்  நாளை (5) நடைபெறாதென, அரச நிர்வாக,  அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்கமைய எந்தவொரு அரச நிறுவனங்கள், அமைச்சுகளிலும் பொதுமக்கள் தினம் மறு அறிவித்தல் வரை நடைபெறாதென்றும் அறிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.