பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு உறவுகள் பணிப்பாளர் நாயகமாக, அநுராதா ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப் பகுதியில், ஜனாதிபதியின் டிஜிட்டல் ஊடக பணிப்பாளராக கடமையாற்றிய அநுராதா, 2013ஆம் ஆண்டு, பொதுநலவாய சபை கூட்டத்தில் ஊடகப் பேச்சாளராகவும் செயற்பட்டார்.
0 கருத்துரைகள்:
Post a comment