Header Ads



நான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்


மாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர்

அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில் இறுதியாக அவர்களில் விடுவிக்க பட்டவர் சோபி பெதரோனின் மாலியின் ஆயுத குழுக்களிடம் இருந்து விடுவிக்க பட்ட பிணை கைதி சோபி பெதரோனின் தனது நடான பிரான்ஸ் வந்தார்

அவரை வரவேற்க்க பிரன்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் விமான நிலையம் வந்தார்

தன்னை வரவேற்ற_இமானுவேல்_மேக்ரோனிடம் சோபி_பெதரோனின் கூறும் போது நான் தற்போது கிருத்துவ_மதத்தை சார்ந்த  சோபி_இல்லை_என்றும் எனது பெயர் தற்போது மர்யம்_நான்_ இஸ்லாத்தில்_ இணைந்துவிட்டேன் என்றும் அவர் தனது இஸ்லாத்தை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் #முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்தார்

இரு தினங்களுக்கு முன் இஸ்லாம் உலகெங்கும் நெருக்கடியில் இருக்கிறது என்று மீடியாக்களில் முழங்கிய மேக்ரோன் அதிர்ச்சியில் உறைந்து மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து #மீடியாக்களை #சந்திக_முடியாமல் விமான நிலையத்தில் இருந்து #ஓட்டம்_எடுத்தார்

இறைவனுக்கே புகழ் அனைத்தும்  

7 comments:

  1. 'ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'
    (அல்குர்ஆன் : 2:62)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. THE ONE TRUE GOD,
    WHO CREATED THIS ENTIRE UNIVERSE,
    IS ESTABLISHING HIS TRUE RELIGION IN HIS OWN WAY...

    THOSE WHO FAIL TO REALIZE THE GOD's ORDER, Will NOT ONLY FAIL in this world, But mainly these oppressors are going to fail in their life after this world permanently.

    MAY GOD TURN GOOD PEOPLE HEART TO ACCEPT His one true religion that is ISLAM ( submitting purely all worships to God alone).

    ReplyDelete
  3. ஓடின ஓட்டத்தில் தடுக்கி விழுந்து பலத்த காயங்கலோடு வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.