Header Ads



இலங்கையில் உணவு வழங்கும் ரோபோ - சீதுவையில் குவியும் வாடிக்கையாளர்கள் (வீடியோ)

சீதுவை - லியனகேமுல்ல பகுதியில் உள்ள உணவகமொன்று, வாடிக்கையாளர்களுக்கு ரோபோ மூலம் உணவு வழங்கி வருகிறது.


எதிர்காலத்தில் உணவங்களில் மாத்திரமல்லாது, ஏனைய துறைகளுக்கும் இந்த ரோபோக்களை பயன்படுத்த முடியுமென அதன் தயாரிப்பார் குறிப்பிட்டுள்ளார்


https://www.youtube.com/watch?v=mifgs61v6Go&feature=emb_logo

No comments

Powered by Blogger.