அஸ்ஸலாமு அலைக்கும்
யாழ்ப்பாணம் காதி அபூபக்கர் வீதியை பிறப்பிடமாகவும், தெகிவளையை வாழ்விடமாகவும் கொண்ட, மர்ஹூம் KNM மீரான் சாஹிப் அவர்களின் மகன், முனாப் ஹாஜியார் இன்று 11/10/2020 வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்
இவர், மர்ஹூம் ஹாஜியானி சபீனாவின் கணவரும், தஸ்லிமா, முனீரா, முஜீபா, மர்ஹூம் முபீன், முனீப், முஜீப் (பிரான்ஸ் ) ஆகியோரின் வாப்பாவும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை 11-10-2020 அஸர் தொழுகைக்குப் பின், தெகிவளை ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் (மகன்) முனீப் 0094777784272
யா அல்லாஹ் இவருடைய நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, இவர் புரிந்த தானதர்மங்களை அங்கீகரித்து, இவருடைய கபுறை ஒளிமயமாக்கி, விசாலமாக்கி, உயர்தரமான சுவனத்தை கொடுத்தருள்வாயாக...
1 கருத்துரைகள்:
innalillahiwainnailaihirojiun
Post a comment