Header Ads



திரையரங்குகள், இரவு விடுதிகள், சூதாட்ட நிலையங்களுக்கு மீண்டும் பூட்டு


திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

   கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.