Header Ads



கொழும்பில் றிசாத்தின் வீட்டில், தேடுதல் வேட்டை



கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டில் இன்று செவ்வாய்கிழமை (13) மாலை நேரத்தில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சட்டத்துறை வட்டாரங்கள் இதனை தெரிவித்தன.

1 comment:

Powered by Blogger.