Header Ads



கணக்கியல் பாடத்திற்கு கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதி


- Daya Dharshini -

நவம்பர்02 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இடம் பெற வுள்ள கணக்கியல் பாடத்திற்குச் சாதாரண “கால்கு லேட்டர்”களின் பயன் படுத்த அனுமதி வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணை யாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரி வித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 6 வரை நடைபெறும் என்றும் மேலும் 13 பாடங்கள் அடுத்த ஆறு நாட்களில் நடைபெறும் என்றும்  எதிர்வரும் திங் கட்கிழமை காலை இடம்பெறவுள்ள கணக்கியல் பாடத் திற்குச் சாதாரண கால்குலேட்டர்களின் பயன் படுத்த அனுமதி வழங்கப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.