Header Ads



மதுஷின் இறுதிச்சடங்கு இன்று - உடல் தகனம் செய்யப்படுகிறது (படங்கள்)


நேற்று -20-  சுட்டுக்கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல் புள்ளி மாக்கந்துர மதுஷின் உடல் மஹரகம பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


இன்று -21- மஹரகம பொதுமயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும்.




2 comments:

  1. இத ஒரு செய்தியா போடனுமா?

    ReplyDelete
  2. This person criminal or not that not good under police custady times killed.Goverment should attend infront of justice and they will decide wheather he´s right or wrong.

    ReplyDelete

Powered by Blogger.