Header Ads



இஸ்லாத்திற்கு எதிராக பகைமை நெருப்பை, பற்றவைக்கும் கொடியவர்ளை உலகம் கண்டிக்க வேண்டும்


இஸ்லாத்திற்கு எதிராக பகமை நெருப்பை பற்ற வைத்து வரும் கொடியவர்ளை உலகம் ஒருங்கிணைந்து கண்டிக்க வேண்டும் என்றும் 
நபி பற்றிய கேலி சித்திரம் வரையும் சமூக விரோதிகளுக்கு  துணைபோகும் இமானுவேல் மேக்ரோன் போன்ற தீவிரவிதிகளை உலகம் ஒருங்கிணைந்து கண்டிக்க வேண்டும் என்றும்  துருக்கியின் முக்கிய மார்க்க அறிஞரும் முப்தியுமான அலி அர்பாஸ் இன்று -25- உலக தலைவர்களுக்கு கோரிக்கை வைத்தார்

No comments

Powered by Blogger.