Header Ads



"ஒஸ்மானியா கார்டின்"மஸ்ஜிதுல் ஹம்ந் (சின்னப்) பள்ளிவாசலில் முதலாவது ஜும்மா


"ஒஸ்மானியா கார்டின்"மஸ்ஜிதுல் ஹம்ந் (சின்னப்பள்ளி வாசல்) பள்ளிவாசலில் முதலாவது ஜும்மா 23/10/2020 அன்று நடக்கவிருக்கின்றது.

"கொரொனா கொவிட்" காரணமாக "தில்லையடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின்" வேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஜும்மா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 முதலாவது ஜும்மா பிரசங்கத்தை " அப்துல் மலிக்( மன்பஈ ) அவர்கள் நடத்துவார்கள்

No comments

Powered by Blogger.