Header Ads



இலங்கையர் பிரான்சில் வபாத்


அஸ்ஸலாமு அலைக்கும் 

கொழும்பு - மருதானை T. B. ஜாயா மாவத்தை சொந்த இடமாகவும், Rue longchamps de Paris  75016 ஐ  வதிவிடமாகவும் கொண்ட நஸீர் மொஹிடீன் இன்று 12/10/2020 பரிஸில்  வபாத்தானார்கள்


இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜிவூன்.


இவர் றிஸ்வியாவின் கணவரும், சியாம், றம்ஸி (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதருமாவார்


ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிய தரப்படும்

1 comment:

Powered by Blogger.