Header Ads



அமைச்சர் நாமலின் சட்ட ஆலோசகராக, சிபான் மஹ்ரூப் நியமனம்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராக சர்ந்த சட்டத்தரணி சிபான் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். 

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது தொடர்பான நியமனக் கடிதம்   சட்டத்தரணி சிபானுக்கு   அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அண்மையில் வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.