Header Ads



அமைச்சரவை அனுமதியுடன், பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி இறக்குமதி



பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, வருடாந்தம் 6,000 மெட்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாகிஸ்தான்- இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், குறித்த அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. உள்ளுர் அரிசியை தின்டு தின்டு நாக்கே வசக் கெட்டுப் போச்சுங்க. பொறந்த நாளயிருந்து இதையே தின்டு கொண்டு இருக்கோமுங்க. பசுமதியை நல்லா இறக்குங்க இறக்குங்க. ஆனா வெலயை மட்டும் கூட்டிடாதிங்க. இப்பவே மார்கட்டில 550 லிருந்து 750 வரை போவுதுங்க. இன்னும் கொஞ்ஞம் கொறச்சா ரொம்ப நல்லா இருக்குமுங்க.

    ReplyDelete

Powered by Blogger.