Header Ads



சிறு வயதிலேயே பாரிய பொறுப்புகளை சுமந்து, புத்தளத்திற்கு பெருமை சேர்க்கும் Ahamed Asjad Irshad


இலங்கையில் இளம் தலைமுறையின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக YOUTH ALLIANCE SRI LANKA செயற்பட்டு வருகிறது.

இது இளைஞர்கள், சமூக சேவை, கலை விவகாரங்களை கடந்த 4 வருடங்களாக செய்து வருகிறது.

அந்த வகையில் இதன் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக புத்தளத்தைச் சேர்ந்த அஹமத் அஸ்சஜத் இர்ஷாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் சீனத்துல்  ரிஹானாவின் புதல்வரும் ஆவர் 

அஸ்சஜத் 2018 ஆம் ஆண்டு AMUN ஆசிய மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவராக தெரிவு செய்யப்பட்டார் .

2019ஆம் ஆண்டு globel peace chain எனும் அமையில் இலங்கைக்கான சமாதான தூதுவராக தெரிவு செய்யப்பட்டார் 

பின்னர் 2019 sri lanka  crises simulation மாநாட்டில் நிர்வாக உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் 

2020 இல் Association Of Youth interlectual எனும் பாக்கிஸ்தான் நிறுவனத்தில்  துணை தலைவர் பணிபுரிகிறார் 

The Top Technology எனும் நிறுவனத்தில் இளைஞர் பிரிவுக்கு கடமை புரிகிறார் 

புத்தெழில், UTV ஆகியவற்றில் புத்தளம் பிரதேச செய்தியாளராக கடமை புரிகிறார் 

MoonFM மற்றும் fast hit eage studio வின்  நிர்வாகஸ்தர்ராக கடமை புரிகிறார் 

இவர் புத்தளம் சாஹிரா பாடசாலையில், தரம் 10 இல் கல்வி கற்கிறார்

2 comments:

Powered by Blogger.